குடும்பஸ்தன்
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், சாவ்னா மேகனா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தரராஜன், பிரசன்னா, பாலசந்திரன், ஜென்ஸன் திவாகர் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜனவரி 24ம் தேதி வெளியான படம் குடும்பஸ்தன்.
கடன் தொல்லையில்லாமல் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த மணிகண்டனுக்கு திடீரென வேலை போய்விடுகிறது.
அந்த உண்மையை வீட்டில் சொல்லாமல் கடன் வாங்கி குடும்பத்தை நடத்த பின் அதனால் வரும் பிரச்சனைகளை சமாளிக்கும் கதையே குடும்பஸ்தன்.
சாட்டிலைட்
மக்களின் பேராதரவை பெற்றுள்ள இப்படம் உலகளவில் 7 நாள் முடிவில் ரூ.11.7 கோடி வரை வசூல் செய்துள்ளது. வெற்றிகரமாக ஓடும் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி நல்ல தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாம்.
View this post on Instagram