விடாமுயற்சி
முன்னணி நடிகர் அஜித் நடிப்பில் 2 ஆண்டுகளுக்கு பின் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத்தும் சில அட்டகாசமான பாடல்களை இசையமைத்துள்ளார்.
13 நாள் முடிவில் குடும்பஸ்தன் படம் செய்துள்ள மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?
அஜித்தின் விடாமுயற்சி பிரேக்டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.
கலெக்ஷன்
அஜித்தின் விடாமுயற்சி பெரிய எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் 3000க்கும் அதிகமான திரைகளில் இன்று வெளியாகியுள்ளது.
இந்த படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இதுவரை ரூ. 1.35 கோடிக்கு மேல் கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.