முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரம்மாண்ட செட் போட்டு சூப்பர் பைட்.. சூர்யா 45 படத்திற்காக RJ பாலாஜியின் மாஸ் பிளான்

சூர்யாவின் முந்தைய படமான கங்குவா எதிர்பார்த்த வசூலை பெறாத நிலையில் அவரது அடுத்த படங்கள் மீது தான் பெரிய எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.

 சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் ரெட்ரோ படத்தின் ஷூட்டிங்கும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

அடுத்து சூர்யாவின் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரம்மாண்ட செட் போட்டு சூப்பர் பைட்.. சூர்யா 45 படத்திற்காக RJ பாலாஜியின் மாஸ் பிளான் | Suriya45 Shoot Rj Balaji Packed Up Here Is Reason

பிரம்மாண்டமாக எடுக்கும் RJ பாலாஜி

நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் சிறப்பான கதைகளை எழுதி இயக்கி வரும் RJ பாலாஜி சூர்யாவை எப்படி திரையில் காட்ட போகிறார் என்று தான் அதிகம் எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஒவ்வொரு காட்சியையும் perfect ஆக இருக்க வேண்டும் என எந்த சமரசமும் இல்லாமல் அவர் இயக்கி வருகிறாராம்.

மேலும் சமீபத்தில் ஒரு பிரம்மாண்ட செட் போட்டு ஒரு சண்டைக் காட்சியை எடுத்து இருக்கிறார்களாம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்