முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா! அடேங்கப்பா

மூக்குத்தி அம்மன்

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020ல் வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

மேலும் இப்படத்தில் ஊர்வசி, மௌலி, ஸ்ம்ருதி வெங்கட், அஜய் ஜோஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்த அறிவிப்பை வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா! அடேங்கப்பா | Mookuthi Amman 2 Budget

3 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஆனால், இப்படத்திற்கு ஆர்.ஜே. பாலாஜி இயக்குநர் இல்லை. முன்னணி இயக்குநரான சுந்தர் சி தான் இப்படத்தை இயக்கவுள்ளார் என அறிவித்தனர். நயன்தாரா – சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுவே ஆகும்.

பட்ஜெட் 

இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்போவதாக கூறப்படுகிறது. சுந்தர் சி திரை வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்போகும் படம் இதுவே ஆகும் என்கின்றனர். மேலும் இப்படத்தில் சரித்திர காட்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா! அடேங்கப்பா | Mookuthi Amman 2 Budget

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்