முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாவையின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முக்கியஸ்தர்கள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) மறைவிற்கு பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், மாவை தமிழினத்தின் அரசியல் விடிவிற்காக இறுதிவரை போராடிய அரசியல் போராளி என
தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசுக் கட்சிக்கு பாரிய இழப்பு

அன்னாரின் இழப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு பாரிய இழப்பாகும்.
அவரது மறைவால் துயருறும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை
தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

மாவையின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முக்கியஸ்தர்கள் | Condolences Over The Passing Of Mavai Senathirajah

காலம் முழுவதையும் தமிழ் மக்களுக்காகவே செலவிட்ட ஒருவரை இன்று நாம் இழந்து
நிற்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் வெளியிட்டு்ள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், வடக்கு மாகாண மக்கள் சார்பாக, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சி
உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்