முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்தவின் சகாக்களை கைது செய்ய சதி : மொட்டு உறுப்பினர் பகிரங்கம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் (Mahinda Rajapaksa) தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கான சதிகள் தற்போது இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர (Premalal Jayasekara) தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (27) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சந்திப்பில் கலந்துகொண்டோர்

கொழும்பு (Colombo) விஜேராம வீதியிலுள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மகிந்தவின் சகாக்களை கைது செய்ய சதி : மொட்டு உறுப்பினர் பகிரங்கம் | Plans To Arrest Those Linked To Mahinda Rajapaksha

இதன்போது, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கடந்த பொதுத்தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் (New Democratic Front) போட்டியிட்ட சிலரும் கலந்து கொண்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த சந்திப்பின்போது, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் மேலும் பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக பிரேலால் ஜயசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்