முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அப்பாவுக்கு செருப்பு கூட வாங்கி தரலையா.. பிக் பாஸ் முத்துக்குமரன் ட்ரோல்களுக்கு பதில்

பிக் பாஸ் 8வது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. அதில் முத்துக்குமரன் டைட்டில் ஜெயித்தார்.

தற்போது மீண்டும் போட்டியாளர்களை வரவைத்து பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற ஷோவை விஜய் டிவி நடத்தி இருக்கிறது.

அதில் முத்துகுமரனின் பெற்றோர் மற்றும் அவரது கிராம மக்கள் பலரும் கலந்துகொண்டனர். முத்துகுமரனின் வெற்றியை பற்றி அவர்கள் மகிழ்ச்சியாக பாராட்டி பேசினர்.

அப்பாவுக்கு செருப்பு கூட வாங்கி தரலையா.. பிக் பாஸ் முத்துக்குமரன் ட்ரோல்களுக்கு பதில் | Bigg Boss Muthukumaran Reply To Trolls

ட்ரோல் செய்தவர்களுக்கு பதில்

மேடையில் பேசும்போது தனது அப்பா சின்ன வயதில் இருந்தே கஷ்டப்படுகிறார் என முத்துக்குமரன் பேசினார்.

மேலும் அவருக்கு ஒரு நல்ல செருப்பு கூட வாங்கி தரவில்லையா என பலரும் என்னை ட்ரோல் செய்திருக்கின்றனர். அவருக்கு காலில் ஆணி இருக்கிறது.
 
அப்பாவுக்கு செருப்பு கூட வாங்கி தரலையா.. பிக் பாஸ் முத்துக்குமரன் ட்ரோல்களுக்கு பதில் | Bigg Boss Muthukumaran Reply To Trolls

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்