விடாமுயற்சி
விடாமுயற்சி, தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகன் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி மாஸாக வெளியான படம்.
அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 900 தியேட்டர்களில் மேல் வெளியான இப்படம் உலகம் முழுவதும் 3650 திரைகளுக்கு மேல் வெளியாகி இருந்தது.
ஒரு தரப்பினர் படம் சூப்பர் என்றும், மற்றொரு தரப்பினர் சுமார் என்றும் கலவையான விமர்சனங்களை தந்தனர்.
ரூ. 72 கோடி மதிப்புள்ள சொத்தை பிரபல நடிகருக்கு கொடுத்துவிட்டு இறந்த ரசிகை.. அவரது முடிவு
பாக்ஸ் ஆபிஸ்
படக்குழுவினர் அனைவரும் செம ஹேப்பி, தயாரிப்பு குழுவும் ரசிகர்களின் கொண்டாட்டத்தை பார்த்து சந்தோஷத்தில் உள்ளனராம். கடந்த பிப்ரவரி 6ம் தேதி வெளியான இப்படம் 6 நாள் முடிவில் ரூ. 139 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.