பிரியங்கா சோப்ரா
நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா.
கடந்த 2002ம் ஆண்டு வெளியாகி ஹிட் கொடுத்த படம், தனது முதல் மூலமாகவே தமிழ் ரசிகர்களை கவர்ந்திருந்தார் விஜய்.
அதன்பிறகு தமிழ் பக்கம் வராதவர் பாலிவுட்டில் செம பிஸியான நாயகியாக வலம் வந்தார்.
ஹிந்தி தாண்டி மராத்தி மொழிகளில் சில படங்கள் நடித்தவர் இப்போது ஹாலிவுட்டில் படங்கள் நடிக்கிறார்.
பிரபல ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
சீரியல் நடிகை ஜனனி அசோக்கா இது, மாடர்ன் உடையில் செம கிளாமர் போட்டோ ஷுட்… செம வைரல்
நகை விலை
அண்மையில் நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரர் சித்தார்த் சோப்ராவிற்கு நீலம் உபாத்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரியங்கா சோப்ரா அணிந்த நகை பற்றிய செய்தி தான் உலா வருகிறது.
1600 நேரம் என்றால் கிட்டத்தட்ட 67 நாட்கள் மரகதம் மற்றும் வைரம் கொண்டு செய்யப்பட்ட நகையை தான் பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கிறார். அந்த நெக்லஸ் விலை ரூ. 12 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.