வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நேரத்தில் சீமான் தமிழகத்தில் இருந்து வன்னிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
மும்முரமாக அங்கு யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நேரத்தில் சீமான் வன்னியில் வைத்து உளவியல் ரீதியாகத் தயார்படுத்தப்பட்டதாகவும், அதுவும் தலைவர் பிரபாகரன் அவர்களால் சீமான் நேரடியாகத் தயார்படுத்தப்பட்டதாகவும் கூறுகின்றார் ஒரு புலனாய்வுப் பிரிவு முக்கியஸ்தர்.
தனது தொப்புள்கொடி உறவுகளை நம்பி வன்னி வந்த ஒரு தமிழனுக்கு வன்னியில் என்ன நடந்தது என்கின்ற ஒரு புலனாய்வுத்துறை முக்கியஸ்தரின் கருத்தினைச் சுமந்துவருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:
https://www.youtube.com/embed/S8ecB9l_OlU