நடுக்கடலில் காதலர் தினம் கொண்டாடிய மாளவிகா மோகனன்! யார் அந்த காதலர்?
நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர், தங்கலான் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து தமிழில் முக்கிய ஹீரோயினாக மாறி இருக்கிறார்.
இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
நடுக்கடலில் காதலர் தினம்
இந்நிலையில் மாளவிகா மோகனன் காதலர் தினத்தை நடுக்கடலில் கொண்டாடி இருக்கிறார். அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவர் வெளியிட்டு உள்ளார். ஆனால் காதலர் போட்டோவை வெளியிடவில்லை.
அந்த சீக்ரெட் காதலர் யார் என்று தான் தற்போது நெட்டிசன்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.
View this post on Instagram