முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல்.. வெறித்தனமான வீடியோ இதோ

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து, சிவகார்த்திகேயனின் கெரியர் பெஸ்ட் வசூல் திரைப்படமாக மாறியுள்ளது.

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல்.. வெறித்தனமான வீடியோ இதோ | Sivakarthikeyan Birthday Special Video

இப்படத்தின் வெற்றிக்கு பின் இவர் நடிக்கும் படங்கள் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது, சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்தில் நடித்து வருகிறார்.

அதை தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் அவரது 25 – வது படமான பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல்.. வெறித்தனமான வீடியோ இதோ | Sivakarthikeyan Birthday Special Video

சூர்யாவின் அடுத்த பட கதாநாயகி யார் தெரியுமா? இயக்குநர் இவரா, அதிரடி அப்டேட்

வெறித்தனமான வீடியோ

இந்நிலையில் இன்று, சிவகார்த்திகேயன் அவரது 40 – வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், சுதா கொங்கரா இவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதோ,  

View this post on Instagram

A post shared by Sudha Kongara (@sudha_kongara)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்