சினிமாவில் நடிக்கும் போது பிரபலங்கள் பலரும் வாய்ப்புகளுக்காக தங்களை பிட்டாக வைத்துக் கொள்வார்கள்.
அதுவே அவர்கள் திருமணம், குழந்தைகள் என ஆனால் ஒரு சிலர் அப்படியே ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிடுவார்கள்.
அப்படி சிம்புவுடன் ஒரு படத்தில் நடித்த நடிகையின் லேட்டஸ்ட் போட்டோ தான் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.
லேட்டஸ்ட்
2003ம் ஆண்டு சிம்பு, ரக்ஷிதா நடிப்பில் வெளியான படம் தம். இந்த படத்தில் சிம்புவின் காதலியாக சுசித்ரா கதாபாத்திரத்தில் நடித்தவரின் லேட்டஸ்ட் போட்டோ பார்த்து தான் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
படு குண்டாகி முகம் எல்லாம் மாறி சுத்தமாக ஆளே அடையாளம் தெரியாமல் காணப்படுகிறார்.