நடிகர் ஷ்யாம்
தமிழ் சினிமாவில் 90களில் களமிறங்கிய இளம் நடிகர்களில் ஒருவர் ஷ்யாம்.
நாயகனாக நிறைய படங்கள் நடித்தாலும் இவரது உழைப்பிற்கு ஏற்ற ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
தற்போது தமிழ், தெலுங்கு என தனக்கு பிடித்த கதைகளில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
நடிகர் ஷ்யாம் தனது சினிமா வாழ்க்கையில் மிஸ் செய்த படங்கள், மக்களுக்கு தெரியாத விஷயங்கள் என நிறைய விவரம் பகிர்ந்துள்ளார்.