ஹேமா ராஜ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா.
இந்த சீரியல் மூலம் மக்கள் மனதில் மீனாவாக வாழ்ந்து வரும் இவர் 2வது சீசனில் சூப்பர் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
புடவையில் இவர் இன்ஸ்டாவில் இதுவரை வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.