நடிகை ஆல்யா மானசா சின்னத்திரையில் முக்கிய நடிகைகளில் ஒருவர். அவரது கணவர் சஞ்சீவும் சன் டிவி கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
தற்போது ஆல்யா மனசாமற்றும் சஞ்சீவ் இருவரும் ஜோடியாக வெளிநாட்டுக்கு சென்றி இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கின்றனர். தனது இரண்டாவது வீட்டுக்கு செல்வதாக ஆல்யா கூறி இருக்கிறார்.
துபாயை தான் அவர் இப்படி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா vs பாகிஸ்தான்
இந்தியா vs பாகிஸ்தான் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியை பார்க்க தான் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் சென்று இருக்கின்றனர்.
ஸ்டேடியத்தில் எடுத்த போட்டோ மற்றும் வீடியோக்களையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர். இதோ.
View this post on Instagram
View this post on Instagram