முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வீசா கட்டுப்பாடுகளை தளர்த்திய முக்கிய நாடு – வெளியான மகிழ்ச்சி தகவல்

நியூசிலாந்து (New Zealand) பணக்கார முதலீட்டாளர்களை ஈர்க்க புதிய Golden Visa திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

2024 இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர், நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை  நியூசிலாந்து குடிவரவு அமைச்சர் எரிக்கா ஸ்டான்ஃபோர்டு (Erica Stanford) தெரிவித்துள்ளார்.

கடுமையான நிபந்தனைகள்

புதுப்பிக்கப்பட்ட Active Investor Plus விசா ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று குடிவரவு அமைச்சர் எரிக்கா ஸ்டான்ஃபோர்டு அறிவித்தார்.

வீசா கட்டுப்பாடுகளை தளர்த்திய முக்கிய நாடு - வெளியான மகிழ்ச்சி தகவல் | New Zealand Changes Golden Visa Rules Migrants

புதிய திட்டத்தில், கடுமையான விதிகளை தளர்த்தி, முதலீட்டாளர்களை நியூசிலாந்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்க அதிக நெகிழ்வுத்தன்மை கொண்டுள்ளதென அவர் தெரிவித்தார்.

நியூசிலாந்து தனது Golden Visa திட்டத்தை மாற்றி அமைத்து ஆங்கில மொழித் தேர்வு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.

முதலில், இந்த விசா திட்டம் ஆண்டுக்கு 1 பில்லியன் நியூசிலாந்து டொலர் முதலீட்டை ஈர்த்தது. ஆனால், 2022ல் விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகள் காரணமாக விண்ணப்பங்கள் குறைந்தன.

மில்லியன் முதலீடு 

Growth (உயர் அபாயம்): குறைந்தபட்சம் NZ$5 மில்லியன் முதலீடு செய்ய வேண்டும், விசா பெற்றவர்கள் 21 நாட்கள் நியூசிலாந்தில் இருக்க வேண்டும். 

வீசா கட்டுப்பாடுகளை தளர்த்திய முக்கிய நாடு - வெளியான மகிழ்ச்சி தகவல் | New Zealand Changes Golden Visa Rules Migrants

Balanced (கலப்பு அபாயம்): NZ$10 மில்லியன் முதலீடு தேவை, 105 நாட்கள் நாட்டில் இருப்பது கட்டாயம், பெரிய முதலீடுகளுக்கு தளர்வுகள் உள்ளன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்