விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியலில் தற்போது நடிக்க தொடங்கி இருக்கிறார் மதுமிதா.
அவர் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் இலங்கைக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.
அங்கு அவர் எடுத்த அழகிய புகைப்படங்கள் இதோ.