முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சிக்கு விஜயம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) நேற்று (09.02.2025) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க பிற்பகல் 2.45 மணியளவில் கிளிநொச்சி புகையிரத
நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள குறை நிறைகளை பார்வையிட்டு
கலந்துரையாடியுள்ளார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சிக்கு விஜயம் | Minister Bimal Ratnayake Visits Kilinochchi

மேலும், கிளீன் சிறிலங்கா திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் குறித்த புகையிரத
நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் பயணிகளுடனும் கலந்துரையாடினார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்