முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய்யை தொடர்ந்து ஹிட் நடிகருடன் இணையும் மமிதா பைஜு.. அட இவரா

மமிதா பைஜூ

மலையாள திரையுலகில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் மமிதா பைஜூ.

கடந்த ஆண்டு பிரேமலு என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘ரெபல்’ படத்தில் நடித்து அறிமுகமானார் மமிதா.

விஜய்யை தொடர்ந்து ஹிட் நடிகருடன் இணையும் மமிதா பைஜு.. அட இவரா | Actress Next Movie In Tamil

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ்.. அட இந்த தேதியா?

தற்போது தளபதி விஜய்யின் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அட இவரா 

இந்நிலையில், ஜனநாயகன் படத்திற்கு பிறகு அடுத்து மமிதா பைஜூ நடிக்கப்போகும் படம் குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யை தொடர்ந்து ஹிட் நடிகருடன் இணையும் மமிதா பைஜு.. அட இவரா | Actress Next Movie In Tamil

அதன்படி, சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக இருந்த கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் டிராகன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக மமிதா பைஜு அடுத்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்