ஹரிப்பிரியா
சன் டிவியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல்.
முதல் பாகம் முடிவடைய இப்போது 2 சீசன் தொடங்கப்பட்டு அதே வேகம், விறுவிறுப்புடன் தொடரின் கதை ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த 2 சீசன்களிலும் காமெடி ப்ளஸ் சீரியஸ் ரோலில் நடித்து மக்களை கவர்ந்து வருபவர் நடிகை ஹரிப்பிரியா.
இவர் மாடர்ன் உடையில் எடுத்த சில அழகிய புகைப்படங்கள் இதோ,