முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுர அரசாங்கத்திற்கு ஆபத்து: எச்சரிக்கும் பொதுமக்கள்!

கடந்த 17ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொருளாதார திட்டம் மற்றும் நிலைப்பாடு குறித்து பெருந்தோட்ட மற்றும் சிறிய நடுத்தர தரப்புகளில் இருந்தும் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. 

மறுபக்கம், கடந்த கால அரசாங்கங்களின் தொடர்ச்சியே இந்த வரவு – செலவு திட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தன. 

இந்நிலையில், முந்தைய அரசாங்கங்கள் போலவே தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாளர்களும் செயற்படுவார்களாயின் அது அவர்களின் அரசியல் பயணத்திற்கு ஆபத்தாகவே அமையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சி, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்