பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருந்த டிராகன் படம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது.
அந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று நல்ல வசூலையும் குவித்து வந்தது.
100 கோடி
இந்நிலையில் 10 நாட்களில் டிராகன் படம் 100 கோடி வசூலித்து இருப்பதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்து இருக்கிறார்.
ரூ.100 கோடி கிராஸ் வசூல் வந்திருப்பதை கொண்டாடும் விதமாக போஸ்டர் வெளியிட்டு இருக்கின்றனர். இதோ.