முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீதிமன்ற தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல்: நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து

கொழும்பு, ஹல்ஃப்ஸ்டோர்ப் நீதிவான் நீதிமன்றில் நடந்த கொலை குறித்து
புலனாய்வுப் பிரிவுகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்ததாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார, இன்று(21) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்குத் தயாராகி வந்த சிங்கபுர தேவகே இஷாரா செவ்வந்தி என்ற
பெண் பற்றிய தகவல்களைப் புலனாய்வுப் பிரிவு வழங்கியிருந்தது என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல்: நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து | Early Information Regarding Court Gun Shoot

தேசிய பாதுகாப்பு நிபுணர்கள்

இந்தநிலையில், தேசிய பாதுகாப்பு நிபுணர்கள் எதுவும் செய்யவில்லையா என்று அவர்
கேள்வி எழுப்பியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்