முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சேவை ஏற்றுமதிகள் மீதான வரியை விமர்சிக்கும் ஹர்ஷ

சேவை ஏற்றுமதிகள் மீதான அரசாங்கத்தின் அண்மைய 15 சதவீத வரிவிதிப்பு முறையை
மறுபரிசீலனை செய்யக் கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் ஹர்ஷ டி
சில்வாவும் இணைந்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் போது அந்நியச் செலாவணியை ஈட்டும் தொலைதூர
வேலைவாய்ப்புக்களே நாட்டில் மூளை வெளியேற்றத்தை தடுத்தன.

இலங்கையர்கள், இலங்கையிலேயே தங்கியிருந்து போட்டித்தன்மை வாய்ந்த சம்பளத்தைப்
பெற அனுமதித்தன என்றும் அவர் கூறியுள்ளார்.

முரண்பாடான சமிக்ஞைகள் 

இந்தநிலையில், கட்டுப்படுத்தப்பட்ட வரிக்கொள்கைகளை அறிமுகப்படுத்தும் அதேவேளையில், டிஜிட்டல் புகலிடமாக இலங்கையை சந்தைப்படுத்த முயற்சிப்பது
முரண்பாடாக உள்ளது என்று டி சில்வா கூறியுள்ளார்.

சேவை ஏற்றுமதிகள் மீதான வரியை விமர்சிக்கும் ஹர்ஷ | Harsha Criticizes Tax On Service Exports

நாங்கள் ஸ்ரீலங்காவை வெளிநாட்டு டிஜிட்டல் புகலிடமாக சந்தைப்படுத்துகிறோம்,

அதே நேரத்தில் அதே வேலைகளுக்காக, சொந்த குடிமக்களுக்கு வரி விதிக்கிறோம்.

இது முதலீட்டாளர்களுக்கு முரண்பாடான சமிக்ஞைகளை அனுப்புகிறது மற்றும் நமது
போட்டித்தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் ஹர்ஷ டி சில்வா
தெரிவித்துள்ளார் . 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்