முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை! சிங்கள இளைஞர்களுக்கு யாழில் இருந்து எச்சரிக்கை

இலங்கையில், அண்மை காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவங்கள், யுத்தகால யாழ்ப்பாணத்தை மீண்டுமொரு முறை ஞாபகப்படுத்துவதாக சட்டத்தரணி உமாகரன் ராசையா தெரிவித்துள்ளார்.

லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“இவ்வாறு நீதிமன்றத்திற்குள்ளேயே துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றமையானது, தெற்கின் கையாளாகாத தனத்தை எடுத்துக்காட்டுகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தினூடாக சிறும்பான்மையினத்தவர்களை ஒடுக்கிய பேரினவாதிகளுக்கு எதிராக தற்போது அதே பயங்கரவாத தடைச்சட்டம் திரும்பியுள்ளது.

இதனால் அப்பாவியான சிங்கள் இளைஞர்களும் கைது செய்யப்படலாம்” என்றார்.

இது தொடர்பான விரிவான விளக்கங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்….

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்