முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஷ்யாவையும் விட்டு வைக்காத ட்ரம்ப்: புடினுக்கு விழப்போகும் பேரிடி!

உக்ரைனுடன் (Ukraine) அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரை, ரஷ்யா (Russia) மீது மிகப்பெரிய அளவில் பொருளாதார தடைகளையும், அதிகளவு வரிகளையும் விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து ரஷ்யாவுக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைத்திருந்த டொனால்ட் ட்ரம்ப் நேற்றைய தினம் (07.03.2025) செய்தியாளர்களிடம் கருத்துரைத்த போது குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

ரஷ்யா மீது பொருளாதாரத் தடை

யுக்ரைனின் வலுசக்தி அமைப்புகளை இலக்கு வைத்து ரஷ்யா நேற்றைய தினம் (07) தாக்குதலை நடத்தியிருந்தது. 

ரஷ்யாவையும் விட்டு வைக்காத ட்ரம்ப்: புடினுக்கு விழப்போகும் பேரிடி! | Us Plan For Economic Sanctions On Russia

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகளை விதிப்பது தொடர்பில் பரிசீலிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

அதேநேரம், ரஷ்யாவின் தாக்குதல் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

https://www.youtube.com/embed/CxGtK0DUvmI

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்