முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாற்காலியுடன் வெளியேறிய ஜஸ்டின் ட்ரூடோ: வைரலாகும் புகைப்படம்

கனடா (Canada) நாடாளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) வெளியேறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த ஜனவரியில், தன் பதவியை பதவி விலகல் செய்தார்.

இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்களின் செல்வாக்கை இழந்ததால், கட்சியின் ஒரு பிரிவினர் நெருக்கடியைத் தொடர்ந்து அவர் பதவி விலகல் செய்தார். 

கட்சிக்கு புதிய தலைவர்

கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை, பிரதமராக அவர் தொடருவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

நாற்காலியுடன் வெளியேறிய ஜஸ்டின் ட்ரூடோ: வைரலாகும் புகைப்படம் | Justin Trudeau Left With A Chair

ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த பல கட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, கட்சியின் தலைவராக மார்க் கார்னி நேற்று (10.02.2025) தேர்வு செய்யப்பட்டார். 

வைரல் புகைப்படம்

அடுத்த சில நாட்களில் அவர் பிரதமராகப் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இன்று புதிய பிரதமராகப் பதவியேற்க உள்ள மார்க் கார்னியை ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்தார். 

நாற்காலியுடன் வெளியேறிய ஜஸ்டின் ட்ரூடோ: வைரலாகும் புகைப்படம் | Justin Trudeau Left With A Chair

தனது பதவிக்காலம் முடிவடைவதால், ஜஸ்டின் ட்ரூடோ தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

மேலும் அவர் நாடாளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி வெளியேறினார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்