தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் சிங்கப்பெண்ணே, மகாநதி போன்ற தொடர்களும் உள்ளது.
ஒன்று சன் டிவி, மற்றொன்று விஜய் டிவி, டாப்பில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த 2 தொடர்களில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் தான் நடிகை தாரு.
இவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட மாடர்ன் ப்ளஸ் புடவை புகைப்படங்களை சில காண்போம்.