முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனுஷுடன் கைகோர்க்கும் 23 வயது நடிகை.. முதல் முறையாக இணையும் ஜோடி

தனுஷ் 

பிஸியான இயக்குநர் மற்றும் நடிகர் தனுஷின் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியகியாகியுள்ளது. சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் உருவான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளிவந்து ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் அடுத்ததாக இட்லி கடை படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இயக்குநராக கலக்கிக்கொண்டிருக்கும் தனுஷ் நடிகராகவும் பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தனுஷுடன் கைகோர்க்கும் 23 வயது நடிகை.. முதல் முறையாக இணையும் ஜோடி | Mamitha Baiju To Join Hands With Dhanush

குபேரா மற்றும் இட்லி கடை படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகி வரும் தேரே இஷ்க் மெயின் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்து வருகிறார்.

தனுஷ் –  விக்னேஷ் ராஜா

இதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் டி55 திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இந்த நிலையில், தனுஷின் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

தனுஷுடன் கைகோர்க்கும் 23 வயது நடிகை.. முதல் முறையாக இணையும் ஜோடி | Mamitha Baiju To Join Hands With Dhanush

யூடியூப்பில் புதிய சாதனை படைத்து மாஸ் காட்டும் விஜய்யின் அரபிக் குத்து பாடல்.. என்ன தெரியுமா?

கைவசம் பல திரைப்படங்களை வைத்துள்ள தனுஷ் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம். இயக்குநர் விக்னேஷ் ராஜா இதற்குமுன் இயக்கிய படம்தான் போர் தொழில். இப்படம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில் அவசியம் இல்லை.

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள படம் குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது இப்படத்தின் ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

23 வயது நடிகை

அதன்படி, 23 வயதில் சென்சேஷனல் நாயகியாக மலையாளம் மற்றும் தமிழில் கலக்கிக்கொண்டிருக்கும், இளம் நடிகை மமிதா பைஜூ தான் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

தனுஷுடன் கைகோர்க்கும் 23 வயது நடிகை.. முதல் முறையாக இணையும் ஜோடி | Mamitha Baiju To Join Hands With Dhanush

இதன்மூலம் முதல் முறையாக தனுஷுடன் இணைந்து மமிதா பைஜூ நடிக்கவுள்ளார். ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

மமிதா பைஜூ தற்போது தமிழில் பிரதீப் ரங்கநாதனுடன் ஒரு படம், விஜய்யின் ஜனநாயகன் மற்றும் விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் ஆகிய திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்