முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த எம்.குமரன் Son Of மகாலக்ஷ்மி பட கூட்டணி.. வைரல் போட்டோ

எம்.குமரன் Son Of மகாலக்ஷ்மி 

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த திரைப்படம் எம்.குமரன் Son Of மகாலக்ஷ்மி. இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நதியா, அசின், பிரகாஷ் ராஜ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் ஜெயம் ரவியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பதையும் வெற்றியையும் கொடுத்தது. இப்படம் வெளியாகி 20 வருடங்கள் முடிவடைந்த நிலையில் கடந்த 14ம் தேதி ரீ-ரிலீஸ் ஆனது.

20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த எம்.குமரன் Son Of மகாலக்ஷ்மி பட கூட்டணி.. வைரல் போட்டோ | Movie Stars Meet Up Photos

விக்ரம் அதை பார்த்து மிரண்டு விட்டார்.. எஸ்.ஜே. சூர்யா சொன்ன சீக்ரெட்!

வைரல் போட்டோ

இந்நிலையில், எம்.குமரன் Son Of மகாலக்ஷ்மி படத்தின் கூட்டணி 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த எம்.குமரன் Son Of மகாலக்ஷ்மி பட கூட்டணி.. வைரல் போட்டோ | Movie Stars Meet Up Photos

இது தொடர்பாக, நடிகை நதியா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் மோகன்ராஜ் மற்றும் ரவிமோகனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில்,”எனது திரைப் பயணத்திலேயே மைல் கல்லாக விளங்கும் படம் ரீ-ரிலீஸாகியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என தெரிவித்திருக்கிறார்.  

View this post on Instagram

A post shared by Nadiya Moidu (@simply.nadiya)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்