முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செந்தில் தொண்டமானுக்கு இந்தியாவிலிருந்து வந்த அழைப்பு!

தமிழக முதலமைச்சர்
மு.க ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர்
மு.க ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் சிறப்பு உரை ஆற்றுவதற்காக இ.தொ.க தலைவர் செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து

இவ்விழாவில் சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் உட்பட பல அயலக நாட்டு தமிழ் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

செந்தில் தொண்டமானுக்கு இந்தியாவிலிருந்து வந்த அழைப்பு! | M K Stalin Invited Senthil Thondaman

இதேவேளை தமிழக முதல்வர் மு. க ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து, பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்