முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இ.தொ.காவின் வேட்பாளர் இறுதி பட்டியல் தொடர்பான அறிவிப்பு

உயர்மட்ட குழுவினரால் இறுதி பெயர் பட்டியல் வெளியிடப்படும். தவறான வதந்திகளை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டாம் என வேட்பாளர்களிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில்(2025) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவதற்கு விண்ணப்பித்துள்ள வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிப்பதற்கான தேர்வுகள் இடம்பெற்றுவருவதாக கூறப்பட்டுள்ளது.

இறுதி பட்டியல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் , நிதிச் செயலாளரும் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், உள்ளடங்கிய உயர்மட்ட குழுவினர் இணைந்து எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமையவே வேட்பாளர்களின் இறுதி பட்டியல் தயார் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ.தொ.காவின் வேட்பாளர் இறுதி பட்டியல் தொடர்பான அறிவிப்பு | Upcountry Political Crisis In Sri Lanka

அதேவேளையில், இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி பெயர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஒரு சிலரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தனித் தீர்மானம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், எந்த ஒரு நபரும் தவறான வதந்திகளை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டாமென கட்சியின் உயர்பீடம் கேட்டுக்கொண்டுள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்