முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்.சாவகச்சேரியில் அரச அதிகாரியின் வாகனம் தனியார் பேருந்துடன் மோதி விபத்து

யாழ்ப்பாணம்-சாவகச்சேரியில்  தனியார் பேருந்து ஒன்றும் வடக்கு மாகாண அரச அதிகாரி ஒருவரது
காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது இன்று (18) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணை

இந்தநிலையில், விபத்துக்குள்ளான வாகனங்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்.சாவகச்சேரியில் அரச அதிகாரியின் வாகனம் தனியார் பேருந்துடன் மோதி விபத்து | Government Officer Vehicle Accident Chavakachcheri

மேலும், விபத்து குறித்த விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்