2026-ஏப்ரல் மாதம் நாட்டில் பாரிய பிரச்சினையொன்று ஏற்படும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஏப்ரல் மாதமளவில் தனது அரசியல் பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
ஹரின் பெர்ணாண்டோவும் ஊடகசந்திப்பொன்றில் ஏப்ரல் மாதமளவில் மக்கள் கவனமாக இருக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
உதயகம்மன்பிலவும், அதேபோன்றொரு கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சஜித்பிரேமதாஸ தான் ஜனாதிபதி வேட்பாளர் என்று இன்னும் 4 வருடங்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு காலம் உள்ள நிலையில் கதைகள் வருகின்றன.
இந்த விடயங்கள் தொடர்பிலும், தற்போது இடம்பெற்றுவரும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் பேசுகின்றது இன்றைய நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி..

