மனோஜ் பாரதிராஜா
சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர் நடிகர் மனோஜ் பாரதிராஜா. அப்பாவை தாண்டி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க நினைத்தவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தன்னால் சினிமாவில் சாதிக்க முடியாமல் போனது குறித்து நிறைய பேட்டிகளில் வருத்தம் அடைந்துள்ளார்.
தற்போது அவருக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் பலரும் அவரது பற்றி நிறைய விஷயங்கள் பகிர்ந்துள்ளனர்.