முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகை சோனா ஹார்ட் டிஸ்க் சர்ச்சை.. போராட்டம் செய்ததால் கிடைத்த உதவி

நடிகை சோனா என்றாலே அவர் கிளாமராக நடித்த படங்கள் தான் நினைவுக்கு வரும். கிளாமர் உடன் சேர்த்து அவர் காமெடியாகவும் பல படங்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக குசேலன் படத்தில் வடிவேலு உடன் அவர் நடித்து இருந்தது பெரிய அளவில் ரீச் ஆனது.

சோனா தற்போது ஸ்மோக் என்ற ஒரு வெப் சீரிசை தயாரித்து வருகிறார். அதன் தயாரிப்பில் அவரது மேனேஜர் ஆகபணியாற்றிய நபர் தனது பணத்தை ஏமாற்றிவிட்டார் எனவும் ஹார்ட் டிஸ்க்கை FEFSI வாங்கி வைத்துக்கொண்டு தர மறுகிறார்கள் என நேற்று சோனா FEFSI அலுவலகத்தின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

தரையில் அமர்ந்து அவர் நடத்திய தர்ணா போராட்டத்திற்கு தற்போது பலன் கிடைத்து இருக்கிறது.

நடிகை சோனா ஹார்ட் டிஸ்க் சர்ச்சை.. போராட்டம் செய்ததால் கிடைத்த உதவி | Actress Sona Hard Disk Fefsi Issue Resolved

உதவிய நடிகர் சங்கம்

இந்நிலையில் அவரது போராட்டத்தை பார்த்துவிட்டு தற்போது நடிகர் சங்கம் அவருக்கு உதவி செய்து இருக்கிறது.

நடிகர் சங்கம் தலையிட்டு அந்த வெப் சீரிஸின் ஹார்ட் டிஸ்க்கை வாங்கி கொடுத்து இருக்கின்றனர். அதனால் நடிகர் சங்கத்திற்கு சோனா நன்றி கூறியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்