நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களால் நேஷ்னல் க்ரஷ் என அழைக்கப்பட்டு வரும் முன்னணி நடிகை ஆவார்.

இவர் நடிப்பில் இன்று சிக்கந்தர் திரைப்படம் வெளிவந்துள்ளது. இப்படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்துள்ளார்.

திரையுலகில் உள்ள நட்சத்திரங்கள் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது நடிகை ராஷ்மிகாவின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ராஷ்மிகா மந்தனாவின் சிறு வயது புகைப்படங்களின் தொகுப்பு தான் இந்த பதிவு.






