முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பூங்காற்று திரும்புமா, புரொமோவுடன் வந்த விஜய் டிவியின் புதிய சீரியல்… இதோ வீடியோ

பூங்காற்று திரும்புமா

சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகள் மாற்றி மாற்றி பழைய தொடர்கள் முடிவதும் புதிய சீரியல்கள் களமிறங்குவதுமாக உள்ளது.

விரைவில் சன் தொலைக்காட்சியில் ஆடுகளம் என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது, டெல்னா டேவிஸ் மற்றும் சல்மானுள் இருவரும் முதன்முறையாக ஜோடியாக நடித்துள்ள இந்த தொடர் வரும் ஏப்ரல் முதல் ஒளிபரப்பாக உள்ளது.

பூங்காற்று திரும்புமா, புரொமோவுடன் வந்த விஜய் டிவியின் புதிய சீரியல்... இதோ வீடியோ | Poongatru Thirumbuma Coming Soon Launch Promo

புரொமோ

இன்னொரு பக்கம் விஜய் தொலைக்காட்சியில் பூங்காற்று திரும்புமா என்ற சீரியல் விரைவில் களமிறங்க உள்ளது. முத்தழகு சீரியல் புகழ் ஷோபனாவும், மோதலும் காதலும் சீரியல் புகழ் சமீரும் ஜோடியாக நடிக்க உள்ளார்களாம்.

ஜெயிலுக்கு சென்றுள்ள பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை.. வைரலாகும் வீடியோ

இந்த பூங்காற்று திரும்புமா சீரியலின் புரொமோ வெளியாகியுள்ளது, அதில் திருமணம் ஆன நாயகி தனது கணவரால் சந்தேகப்பட்டு கஷ்டப்படுபவராக காட்டப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்