முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். பல்கலையில் தமிழ் டிப்ளோமா பட்டத்தை பெற்றுக்கொண்ட பௌத்த மதகுரு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டப்பின் டிப்ளோமாவைப் பயின்று பௌத்த மதகுரு ஒருவர் பட்டம் பெற்றுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று, 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற
பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது அமர்வின் போது சன்னாஸ்கம
இந்திரானந்த தேரர் என்ற பெயருடைய பௌத்த மதகுரு , உயர்பட்டப்படிப்புகள்
பீடத்தினால் நடாத்தப்பட்ட தமிழில் பட்டப்பின் தகைமைக் கற்கை நெறியைப் பூர்த்தி
செய்து, பட்டம் பெற்றுள்ளார்.

யாழ். பல்கலை

இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால்
சம்பிரதாய பூர்வமாக இவரது பட்டம் கையளிக்கப்பட்டது.

யாழ். பல்கலையில் தமிழ் டிப்ளோமா பட்டத்தை பெற்றுக்கொண்ட பௌத்த மதகுரு | Buddhist Monk Receives Tamil Diploma

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்