அல் ஜசீரா நேர்காணலின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டிருந்த கருத்துக்கள் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தன.
இதன்போது, அவரிடம் நேர்காணலில் படலந்த வதைமுகாம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து, சர்வதேச ரீதியில் படலந்த வதைமுகாம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இதன் பின்னர், நாடாளுமன்றிலும் படலந்த வதைமுகாம் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பிலான பல்வேறு விடயங்களை கலந்துரையாட இன்றைய ஊடறுப்பு நேரலையில், BTF இளையோர் இணைப்பாளர் ம. வேந்தனா மற்றும் BTF செயற்பாட்டாளர் து.வசீகரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
ஊடறுப்பு நிகழ்ச்சி நேரலை…