சிம்பு – த்ரிஷா
திரையுலகில் மிகவும் பிரபலமான On screen ஜோடி சிம்பு – த்ரிஷா. இவர்கள் இருவரும் அலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக இணைந்து நடித்தார்கள். பின் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் நடித்தனர்.
இப்படம் இன்று வரை ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. சொல்லப்போனால் சிம்பு – த்ரிஷா என்றாலே அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வரும் திரைப்படமும் இதுவே ஆகும்.
சாப்பிடுவதற்கு சோறு கூட இருக்காது.. வறுமையில் வாடிய செல்வராகவனின் குடும்பம்
இதன்பின் தற்போது தக் லைஃப் படத்தில் த்ரிஷா – சிம்பு மீண்டும் இணைந்து நடித்து வருகிறார்கள். இப்படம் ஜூன் 5ம் தேதி வெளிவரவுள்ளது.
வைரல் வீடியோ
இந்த நிலையில், நடிகை த்ரிஷா மற்றும் சிம்புவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சினிமா விழா ஒன்றில் இருவரும் மேடையில் Performence செய்துள்ளனர்.
அப்போது படத்தில் வரும் Propose சீன் ஒன்றை த்ரிஷா – சிம்பு இருவரும் இணைந்து நடித்துள்ளனர். த்ரிஷாவிற்கு சிம்பு Propose செய்யும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
#STR proposed to Trisha ❤️
பழைய வீடியோ தான் ஆனா பாக்க நல்லா இருக்கு 🥰
இன்னும் ரெண்டு பேரும் இன்னும் சிங்கிள் என்பது குறிப்பிடத்தக்கது 🤪#SilambarasanTR #STR49 pic.twitter.com/2Ckk36dYbq
— 𝗩𝗶𝗴𝗻𝗲𝘀𝗵 𝗗 𝗦 𝗞 ✨ (@dsk_vignesh) April 5, 2025