முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சன் டிவியில் முடிவுக்கு வந்த ரசிகர்களின் பேவரெட் தொடர்.. கிளைமேக்ஸ் சீன் பாருங்க

சன் டிவி

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களின் ராஜா என்றால் அது சன் டிவி தான். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களும், சாதனைகளும் கணக்கே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த தொலைக்காட்சி அளவிற்கு தொடர்களில் சாதிக்க முடியவில்லை என்றாலும் விஜய் மற்றும் ஜீ தமிழும் சீரியல்களும் ஹிட் தொடர்களை கொடுத்து வருகிறார்கள்.

சன் டிவியில் முடிவுக்கு வந்த ரசிகர்களின் பேவரெட் தொடர்.. கிளைமேக்ஸ் சீன் பாருங்க | Sun Tv Ranjani Serial Ended Today

ஜீ தமிழின் சரிகமப 4 போட்டியாளர் திவினேஷின் ஆசை, விஜய்க்கு தெரிய வருமா?

முடிந்த சீரியல்

இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் இளைஞர்களின் வரவேற்பு பெற்ற தொடர் முடிவுக்கு வந்துவிட்டது. அதாவது சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட ரஞ்சனி சீரியல் முடிந்துவிட்டது.

பகையை வெல்லும் பேராயுதம் அன்பு மட்டுமே என்ற கருத்தோடு இந்த தொடரை 152 எபிசோடுகளில் முடித்துள்ளனர்.
இதோ கிளைமேக்ஸ் காட்சி,

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்