நடிகை தமன்னா தனது கெரியரை தமிழ், தெலுங்கு படங்களில் தான் தொடங்கினார். அவரது 13வது வயதிலேயே நடிப்பு பயிற்சி பெற வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி பெற்ற அவர் 15 வயதில் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருந்த அவர் தற்போது ஹிந்தியிலும் கவனம் செலுத்தி வருகிறார். படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக டான்ஸ் ஆடும் அவரது பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆகிறது. மேலும் வெப் சீரிஸ்களிலும் அவர் நடித்து வருகிறார்.
குட் பேட் அக்லீ PVR/Inoxல் மட்டுமே இத்தனை லட்சம் டிக்கெட் விற்றதா.. சாதனை வசூல்
13 வயது போட்டோ
தமன்னா 13 வயதில் எப்படி இருந்தார் தெரியுமா.
அவரது இளம் வயது போட்டோவை பாருங்க. இதோ..