நடிகர்களின் குழந்தை பருவ போட்டோக்களை தற்போது பார்த்தால் ‘அவரா இது’ என ஆச்சர்யமாகக் கேட்கும் வகையில் தான் இருக்கும்.
அந்த வகையில் தற்போது பிரபல நடிகரின் குழந்தை பருவ போட்டோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
சின்னத்திரையை விட்டு வெளியேறியது இதனால் தான்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சொன்ன காரணம்
அதர்வா
நடிகர் முரளியின் மகன் அதர்வா தான் தற்போது குழந்தை பருவ போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல தான் அந்த போட்டோவை வெளியிட்டு இருக்கிறார் அவர்.