முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகை கங்கனா வீட்டுக்கு வந்த கரண்ட் பில்.. இத்தனை லட்சமா!

நடிகை கங்கனா ரணாவத் தமிழில் தாம் தூம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தவர். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்திலும் அவர் நடித்து இருந்தார்.

தற்போது எம்பி-யாக இருந்து வரும் கங்கனா சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது மணாலியில் இருக்கும் தனது வீட்டுக்கு ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்திருக்கிறது என புகார் கூறினார்.

நடிகை கங்கனா வீட்டுக்கு வந்த கரண்ட் பில்.. இத்தனை லட்சமா! | Kangana Ranaut House Current Bill Shocking

பதிலடி

இந்நிலையில் Himachal Pradesh State Electricity Board Limited (HPSEB) கொடுத்திருக்கும் விளக்கத்தில் கங்கனா கடந்த சில மாதங்களாக பில் காட்டாததால் தான் இப்படி என தெரிவித்து இருக்கின்றனர்.

இதனால் தற்போது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கங்கனாவுக்கு இந்த விஷயத்தை கூறி பதிலடி கொடுத்து வருகின்றனர். 

நடிகை கங்கனா வீட்டுக்கு வந்த கரண்ட் பில்.. இத்தனை லட்சமா! | Kangana Ranaut House Current Bill Shocking

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்