முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆசியாவில் வாழ்க்கைச் செலவு அதிகமுள்ள நாடுகளில் முதலிடம் பிடித்தது எது தெரியுமா…!

தெற்காசிய நாடுகளில், வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடு என்ற பட்டியலில் பாகிஸ்தான்(pakistan) ஏற்கனவே முதலிடத்தைப் பிடித்திருந்த நிலையில், கடுமையான பணவீக்கம் காரணமாக தற்போது ஆசிய நாடுகளிலேயே வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடு என்ற பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது
.

ஆசிய அபிவிருத்தி வங்கி (ஏடிபி) நடத்திய ஆய்வில், பாகிஸ்தான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. 25 சதவீதம் என்ற அளவில் அந்நாட்டில் பணவீக்கம் உள்ளது.

அதிகம் செலவாகும் நாடுகளின் பட்டியலில் முதலிடம்

இதனால், ஆசியாவிலேயே, வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

ஆசியாவில் வாழ்க்கைச் செலவு அதிகமுள்ள நாடுகளில் முதலிடம் பிடித்தது எது தெரியுமா…! | Pakistan Most Expensive Country To Live In Asia

ஏடிபி வங்கியின் ஆய்வு முடிவுகள் 

பிலிப்பைன்ஸ தலைநகர் மணிலாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஏடிபி வங்கியின் ஆய்வு முடிவுகள் வெளியாகியிருந்த நிலையில், ஆசிய கண்டத்தில் உள்ள 46 நாடுகளில் பாகிஸ்தான் நாட்டின் பணவீக்கம் கடுமையாக இருப்பதாகவும், அடுத்த நிதியாண்டிலாவது 15 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.

ஆசியாவில் வாழ்க்கைச் செலவு அதிகமுள்ள நாடுகளில் முதலிடம் பிடித்தது எது தெரியுமா…! | Pakistan Most Expensive Country To Live In Asia

நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில் 250 மில்லியன் மக்கள் தொகையில் 98 மில்லியன் பாகிஸ்தான் மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ்தான் வாழ்கிறார்கள். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்