முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குக் வித் கோமாளி 6 ப்ரோமோ வெளியானது.. அதே அரைச்ச மாவு தானா?

விஜய் டிவியின் முக்கிய ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. கடந்த வருடம் வந்த CWC5ம் சீசன் கடும் சர்ச்சைகளில் சிக்கியது. மணிமேகலை – பிரியங்கா சண்டை தான் அதற்கு முக்கிய காரணம். மேலும் ஷோவில் இருந்த பல பிரபலங்கள் சன் டிவியின் டாப் குக் டூப் குக் ஷோவுக்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி 6ம் சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக முன்பே தகவல் வந்தது.

குக் வித் கோமாளி 6 ப்ரோமோ வெளியானது.. அதே அரைச்ச மாவு தானா? | Cooku With Comali 6 Launch Promo

ப்ரொமோ

CWC 6ம் சீசனை ப்ரோமோ வெளியிட்டு அறிவித்து இருக்கிறது விஜய் டிவி. கடந்த ஐந்து சீசனா அதே கோமாளி, அதே காமெடி.. அதே அரைச்ச மாவை தானே அரைக்க போறீங்க என ப்ரோமோவிலேயே ஒரு பெண் வந்து கேட்டுவிட்டு போகிறார்.

அதற்கு புகழ், சுனிதா உள்ளிட்டோர் என்ன பதில் கூறி இருக்கிறார்கள் என பாருங்க. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்