இலங்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி விஜயம் செய்யவுள்ள நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சி அவரை சந்திப்பதற்கான வாய்ப்புள்ளதாக கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் (C.V.K.Sivagnanam) தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(28) இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“அதற்கான கோரிக்கைகள் கட்சியின் பதில் பொதுச்செயலாளரால் இந்திய தூதரகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைகள் தொடர்பாக அவரது கவனத்திற்கு கொண்டு வரவுள்ளோம்.
மேலும் சிங்கள தேசிய கட்சியை நம்பி தமிழ் மக்கள் வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,