முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டிராகன் பட வெற்றி, பிரதீப் ரங்கநாதனின் LIK திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவு.. வைரலாகும் வீடியோ

பிரதீப் ரங்கநாதன்

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் வெற்றி இவருக்கு நல்ல இயக்குநர் என்ற பெயரையும், விருதுகளையும் வாங்கி கொடுத்தது.

சமீபத்தில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான Dragon திரைப்படத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

டிராகன் பட வெற்றி, பிரதீப் ரங்கநாதனின் LIK திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவு.. வைரலாகும் வீடியோ | Pradeep Movie Shooting Over Video Goes Viral

3 படங்களை பார்க்க ஆவலுடன் இருக்கும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி.. என்னென்ன தெரியுமா?

தற்போது, விக்னேஷ் சிவன் நடிப்பில் LIK திரைப்படம் உருவாகி வருகிறது. டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டிராகன் பட வெற்றி, பிரதீப் ரங்கநாதனின் LIK திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவு.. வைரலாகும் வீடியோ | Pradeep Movie Shooting Over Video Goes Viral

 ஷூட்டிங் நிறைவு

மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் ‘எல்.ஐ.கே’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக வீடியோ மூலம் படக்குழு அறிவித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்